Monday, 31 December 2018
Sunday, 30 December 2018
Saturday, 29 December 2018
Thursday, 27 December 2018
Wednesday, 26 December 2018
Saturday, 22 December 2018
ஆதிதிராவிட மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைப் பெறுவதற்கான படிவம்
மூன்றாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிட மாணவிகளுக்கான கல்வி உதவித்
தொகைப் பெறுவதற்கான படிவம், படிவங்களுக்கு முன் வைக்க வேண்டிய பட்டியலுக்கானப் படிவம்,
உதவித்தொகையை அஞ்சலகக் கணக்கில் சேர்த்த பின் வழங்கியதற்கான கையொப்பம் பெறும் படிவம்
ஆகியவற்றைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.
உதவித்தொகைப்
பெறுவதற்கானப் படிவம்
பட்டியலுக்கானப்
படிவம்
வழங்கியதற்கான
ஒப்புகைப் படிவம்
https://drive.google.com/open?id=1Nbq6DTytZ0PA5ke7a_RxDwphzd9npOjWTuesday, 18 December 2018
Saturday, 15 December 2018
பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளப் பட்டியல் தயாரிக்க...
பள்ளி ஆசிரியர்களுக்கான
சம்பளப் பட்டியல் தயாரிக்க உதவும் எக்ஸெல் ஷீட். மதிப்புகளை உள்ளீடு செய்தால் தேவையான
விவரங்கள் தானாகவே கணக்கீடு செய்யும் வகையில் இச்சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பள்ளி எண், பெயர், மாதம் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப
நிரையை (ரோ) வெட்டுதல், ஒட்டுதல் (காப்பி & பேஸ்ட்) முறையில் இப்பட்டியலை மாற்றி
அமைத்துக் கொள்ளலாம். அகவிலைப்படி மாறும் போது கணக்கீடு பகுதியில் அகவிலை சதவீதத்துக்கு
ஏற்ப எண்ணை மாற்றி தட்டச்சு செய்து சரிசெய்து கொள்ளலாம். மேலும் திருத்தங்கள் தேவையெனில்
அது குறித்து பதிவிடுங்கள். தேவையான மாற்றங்களைச் செய்வோம். பதிவிறக்கம்
செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!