உயர்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர்கள் தேர்வுநிலைக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்று நகல்களின் வரிசை நிலை
|
1. |
தலைமையாசிரியரால் பரிந்துரைக்கப்பட்ட
முகப்புக் கடிதம் |
|
2. |
ஆசிரியரின் பணிப்பதிவேடு |
|
3. |
ஆசிரியரின் விண்ணப்பம் (மாவட்டக் கல்வி அலுவலர் முகவரிக்கு) |
|
4. |
தேர்வு நிலை கருத்துரு படிவம் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
5. |
பணிப்பதிவேடு, விடுப்பு குறித்த தலைமையாசிரியர்
தரும் சான்று |
|
6. |
பதிவுத்தாள் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
7. |
பணிக்கால கணக்கீட்டுத் தாள் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
8. |
விடுப்பு விவரப் பட்டியல் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
9. |
பணிக்கால சரிபார்ப்பு பதிவுகள் பதியப்பட்டள்ள
விவரம் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
9. |
புகார் ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல்
நடவடிக்கை & அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை எதுவும் இல்லை என்ற ஒருங்கிணைந்த
சான்றுகள் (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்) |
|
10. |
முதல் பணி நியமன ஆணையின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
11. |
ஆ) முதல் நியமன பதவியில் பணிவரன்முறை
செய்யப்பட்ட ஆணையின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
12. |
முதல் பணி நியமனத்தில் தகுதி காண் பருவம்
செய்யப்பட்ட ஆணையின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
13. |
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
14. |
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுக்குப்
பெறப்பட்ட உண்மைத் தன்மைச் சான்றின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
15. |
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
16. |
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுக்குப்
பெறப்பட்ட உண்மைத் தன்மை சான்றின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
17. |
இளநிலை பட்டச் சான்றிதழ் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
18. |
இளநிலைப் பட்டச் சான்றுக்குப் பெறப்பட்ட
உண்மைத் தன்மை சான்றின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
19. |
முதுநிலை பட்டச் சான்றிதழ் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
20. |
முதுநிலைப் பட்டச் சான்றுக்குப் பெறப்பட்ட
உண்மைத் தன்மை சான்றின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
21. |
இளநிலைக் கல்வியியல் பட்டச் சான்றிதழ்
நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
22. |
இளநிலைக் கல்வியியல் பட்டச் சான்றுக்குப்
பெறப்பட்ட உண்மைத் தன்மை சான்றின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
23. |
ஆசிரியர் பணிப்பதிவேட்டின் 3 மற்றம்
4 ஆம் பக்க நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
24. |
முதல் பணி நியமனம் பணிப்பதிவேட்டில்
பதியப்பட்ட பக்கத்தின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
25. |
முதல் பணி நியமனத்திற்கான பணிவரன் முறை
விவரம் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |
|
26. |
முதல் பணி நியமனத்திற்கான தகுதி காண்
பருவம் முடித்த தகவல் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ள பக்கத்தின் நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்) |

No comments:
Post a Comment