நாடு
முழுவதும் செயல்படும் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு
வெளியிட்டுள்ளது. இப்படி பட்டியலைத்தான் வெளியிடுவார்கள் போலிருக்கிறது. நடவடிக்கை
எடுக்க மாட்டார்கள் போல. படிக்கும் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும்தான் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்க செல்வோர் இப்போலிப் பல்கலைக்கழகங்கள் குறித்து
எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள போலிப் பல்கலைக்கழகங்கள்
குறித்த பட்டியலை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைப் பின்தொடரவும்.
No comments:
Post a Comment