Monday, 16 June 2025

விடுப்பு விவரங்கள்

விடுப்பு விவரங்கள்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பயன்படும் விடுப்பு விவரங்கள்

வ. எண்

விடுப்பு விவரம்

கால அளவு

நாட்கள்

1.

தற்செயல் விடுப்பு

ஒரு நாட்காட்டி ஆண்டு

12

2.

வரையறுக்கப்பட்ட விடுப்பு

ஒரு நாட்காட்டி ஆண்டு

3

3.

மருத்துவ விடுப்பு

2 – 5 ஆண்டுகள்

90

5 – 10 ஆண்டுகள்

180

10 – 15 ஆண்டுகள்

270

15 – 20 ஆண்டுகள்

360

20 ஆண்டுகளுக்கு மேல்

540

4.

சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பு (UEL)

(தொடர்ச்சியாக 90 நாட்கள் மட்டும் அனுமதி)

0 – 10 ஆண்டுகள்

90

10 ஆண்டுகளுக்கு மேல்

180

5.

ஈட்டிய விடுப்பு (EL)

ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 17 நாட்கள்

240

6.

ஒப்படைப்பு விடுப்பு (Surrender)

ஓர் ஆண்டுக்கு

15

ஈராண்டுக்கு

30

7.

மகப்பேறு விடுப்பு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்)

365

8.

பணியேற்பிடைக் காலம்

7

9.

அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்ப்பின்

5

10.

ஈடு செய்யும் விடுப்பு

ஓர் ஆண்டுக்கு

10

11.

தத்தெடுக்கும் விடுப்பு

365

12.

கருச்சிதைவு விடுப்பு

42

சிறப்புத் தற்செயல் விடுப்பு

13.

அரசு ஊழியர் மனைவி குடும்ப நல  அறுவைச் சிகிச்சை செய்தால் (பிரசவ சமயம் தவிர்த்து)

7

14.

ஆண் அரசு ஊழியர் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்தால்

8

15.

பெண் அரசு ஊழியர் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்தால் (பிரசவ சமயம் தவிர்த்து)

20

16.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர் பங்கேற்க

ஓர் ஆண்டுக்கு

30

17.

சின்னம்மைத் தொற்று

7

18.

தட்டம்மைத் தொற்று

7

19.

பன்றிக்காய்ச்சல்

7 – 10

20.

பிளேக்

10

21.

வெறிநாய்க்கடி

10

22.

புற்றுநோய் சிகிச்சை (ஒவ்வொரு ஹீமோ மற்றும் ரேடியோதெரபி சிகிச்சையின் போது)

10

23.

புற்றுநோய்க்காக மருத்துவ விடுப்பு கோரும்போது தொடர்ச்சியாக விடுப்பு அனுமதி

540

No comments:

Post a Comment