Monday, 6 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (07.10.2025)

1) பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல புதிய வாகனங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

2) தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 20 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

3) ஆனைமலை, கோழிக்கமுத்தியில் யானைப் பாகன்களுக்கான பிரத்யேக கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4) நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தினங்களில் இரு கட்டங்களாகப் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

5) உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசித் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

6) ஜெய்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

7) தங்கம் விலை சவரனுக்கு 89000 ரூபாயை எட்டியது.





Education & General Knowledge News (07.10.2025)

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin flagged off new vehicles for tribal students to go to school.

2) The Tamil Nadu government has announced a 20 percent bonus for public sector employees of the Tamil Nadu government on the occasion of Diwali.

3) Chief Minister M.K. Stalin inaugurated a special village for elephant herders in Anaimalai, Kozhikamuthi.

4) Bihar assembly election dates have been announced in two phases on November 6 and 11.

5) Prime Minister Narendra Modi has condemned the incident of an attempt to attack Supreme Court Chief Justice P.R. Kawai by throwing a shoe.

6) 6 people died in a fire accident at a Jaipur government hospital.

7) Gold prices reached Rs 89,000 per sovereign.

No comments:

Post a Comment