கல்வி & பொது அறிவுச் செய்திகள் (08.10.2025)
1) தமிழகத்தின் பத்திரப்பதிவு
இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாகப் பத்திரப்பதிவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2) நோயாளிகளை இனி
மருத்துவப் பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
3) கோவை அவினாசி சாலை
மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவித்துள்ளார்.
4) இமாச்சல பிரதேசத்தில்
ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேரி பலியாகினர்.
5) தமிழகத்தில்
3170 யானைகள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 107 அதிகம்.
6) பிரிட்டன் பிரதமர்
கியர் ஸ்டாமர் இன்று இந்தியா வருகிறார்.
7) தங்கத்தின் விலை
சவரனுக்கு 90000 ரூபாயை நெருங்குகிறது.
Education & General Knowledge News (08.10.2025)
1) Tamil Nadu's
document registration website has been affected for the last few days. Due to
this, the government has lost thousands of crores in revenue.
2) The Tamil
Nadu government has issued an order that patients should now be called medical
beneficiaries.
3) Tamil Nadu
Chief Minister M.K. Stalin has announced that the Coimbatore Avinashi Road
flyover will be named after G.D. Naidu.
4) 18 people
have died in a landslide in Himachal Pradesh.
5) There are
3170 elephants in Tamil Nadu. This is 107 more than last year.
6) British Prime
Minister Keir Starmer is visiting India today.
7) The price of
gold is approaching Rs. 90,000 per sovereign.
No comments:
Post a Comment