Thursday, 9 October 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (10.10.2025)

1) இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே 7000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

2) நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்கள் 6 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3) மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தல் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

4) வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16 இல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 22 இல் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5) கடந்த நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.




Education & General Knowledge News (10.10.2025)

1) Defence deals worth Rs 7000 crore signed between India and Britain.

2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that the number of new businesses starting in Tamil Nadu has increased 6 times in four years.

3) The owner of a pharmaceutical company involved in the Madhya Pradesh cough medicine scandal was arrested in Chennai.

4) The Chennai Meteorological Department has announced that the northeast monsoon is likely to start on October 16 and a cyclone is likely to form on October 22.

5) India's coal exports increased by 23 percent in the last financial year.

No comments:

Post a Comment