கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 05.04.2026
1) பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன.
2) தமிழக
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும்.
3) தமிழகத்தில்
வாக்காளர் தகவல் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்ரல் 10 இல் துவங்க உள்ளது. வாக்காளர்
தகவல் சீட்டு பழைய முறையில் பூத் ஸ்லிப் என அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
4) தமிழகத்தில்
வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்ரல் 17 இல் நிறைவு பெறும்.
5) சர்வதேச
விநியோகத் தடையைச் சமாளிக்க சில முக்கியமான பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு மத்திய அரசு
முழு சுங்க வரி விலக்கு அளித்துள்ளது.
6) ஈரானில்
சிக்கியிருந்த 345 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தனர்.
7) ஹோர்முஸ்
நீர்ச்சந்தியைத் திறக்க ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார் அமெரிக்க அதிபர்
டொனால்ட டிரம்ப்.
8) சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 112 டாலரை எட்டியுள்ளது.
வரலாற்றில் இன்று…
1)
1930 இல் மகாத்மா காந்தியடிகள் தண்டியில் உப்புக் காய்ச்சிய தினம் இன்று.
2)
1896 இல் நவீன ஒலிம்பிக் தொடங்கிய தினம் இன்று.
3)
1909 இல் ராபர்ட் பியரி வடதுருவத்தை முதன் முதலாக அடைந்த தினம் இன்று.
Education & GK News
1) The Class 10 public examinations conclude today.
2) Today marks the final day for filing nomination
papers for the Tamil Nadu Legislative Assembly elections.
3) The distribution of Voter Information Slips in Tamil
Nadu is scheduled to commence on April 10. It is noteworthy that, under the
previous system, the Voter Information Slip was referred to as a "Booth
Slip."
4) The distribution of Voter Information Slips in Tamil
Nadu will conclude on April 17.
5) To mitigate the impact of international supply disruptions,
the Central Government has granted a full exemption from customs duty for
certain key petrochemical products.
6) 345 Indian fishermen, who had been stranded in Iran,
were safely rescued and have arrived in Chennai.
7) US President Donald Trump has issued a 48-hour
ultimatum to Iran to reopen the Strait of Hormuz.
8) In the international market, the price of crude oil
has reached $112 per barrel.
Today in
History…
1) Today marks the day in 1930 when Mahatma Gandhi
produced salt at Dandi.
2) Today marks the day in 1896 when the modern Olympic
Games began.
3) Today marks the day in 1909 when Robert Peary became
the first person to reach the North Pole.








No comments:
Post a Comment