Monday, 20 April 2026

தேர்தல் அலுவலர்களுக்குப் பயன்படும் Way to Polling Station

தேர்தல் அலுவலர்களுக்குப் பயன்படும் Way to Polling Station

கீழே உள்ள இணைய தள இணைப்பு மூலம், வாக்குச்சாவடி அலுவலர்களாகிய நீங்கள் தேர்தல் பணி புரிய உள்ள மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி எண் ஆகியவற்றைத் தேர்வு செய்து / டைப் செய்து Google Map click செய்வதன் மூலம், உங்கள் பணிக்கான வாக்குச்சாவடி செல்லும் வழியை 30 வினாடிகளில் அறிந்து கொள்ளலாம். அதற்கான இணைப்பைக் கீழே காண்க.

 https://votervazhikatti.tn.gov.in/

*****

No comments:

Post a Comment