Sunday, 5 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.10.2025)

1) மக்களுக்கு இடையூறுகள் இன்றி மழைக்கால ஆயத்தப் பணிகளை முடிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2) நாளை முதல் மெரினாவில் சீரமைக்கப்பட்ட நீச்சல் குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

3) மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர்.

4) நேபாளத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

5) வெள்ளியின் தொழிற்சாலை பயன்பாடு அதிகரித்து வருவதால் தொடர்ந்து வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது.

6) தமிழகத்தில் அக்டோபர் 9 வரை பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Education & General Knowledge News (06.10.2025)

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has ordered to complete the monsoon preparations without any hindrance to the people.

2) The renovated swimming pool at Marina will be open to the public from tomorrow.

3) 23 people have died in a landslide in West Bengal.

4) 52 people have died in heavy rains, floods and landslides in Nepal.

5) The price of silver is continuously increasing due to increasing industrial use of silver.

6) The Meteorological Department has said that there is a possibility of heavy rain in Tamil Nadu till October 9.

No comments:

Post a Comment