கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.07.2025)
1) இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்கா அதிபர்
டொனால்ட் டிரம்பின் தலையீடு எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2) ஆபரேஷன் மகாதேவ் மூலமாக பகல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை
இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
3) சென்னை மாநகரில் மகளிர் மட்டும் மற்றும் மாணவர்கள் மட்டும்
செல்லும் சிறப்புப் பேருந்துகளை சென்னை மாநகராட்சி விரைவில் இயக்க உள்ளது.
4) ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் 1.25 லட்சம் கன அடியாக
அதிகரித்து உள்ளது.
5) காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6) பிரளய் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
7) நிகழாண்டில் 183 தொழில்நுட்ப கோளாறுகள் விமானங்களில் கண்டறியப்பட்டுச்
சரி செய்யப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Education & GK News
1) The central government has clarified that there was
no interference by US President Donald Trump in the India-Pakistan ceasefire.
2) The Indian Army has killed the terrorists involved in
the Bagalham attack through Operation Mahadev.
3) The Chennai Corporation will soon operate special
buses for women only and students only in Chennai.
4) The Cauvery water entering Hogenakkal has increased
to 1.25 lakh cubic feet.
5) A flood warning has been issued for people along the
banks of the Cauvery.
6) India has successfully tested the Pralay missile.
7) The central government has clarified that 183
technical faults were detected and fixed in aircraft this year.
No comments:
Post a Comment