Wednesday, 8 October 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.10.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (09.10.2025)

1) தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நவம்பர் 19க்குள் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2) இஸ்ரேல் காசா போரை நிறுத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3) பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

4) பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5) அறுவடையின் முதல் நாளைக் குறிக்கும் சூலை 1 ஆம் தேதியை வருவாய்த்துறை தினமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

6) நிகழாண்டுக்கான இரண்டாம் கட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.

7) ஒரு சவரன் தங்கத்தின் விலை 91000 ரூபாயைக் கடந்தது.




Education & General Knowledge News (09.10.2025)

1) The Tamil Nadu government has ordered the removal of caste names from the names of streets and roads by November 19.

2) A resolution has been passed in the Tamil Nadu Legislative Assembly to stop the Israel-Gaza war.

3) Seat-sharing talks for the Bihar Legislative Assembly elections have intensified.

4) Steps are being taken to open the Kilampakkam railway station during Pongal.

5) The Tamil Nadu government has declared July 1, which marks the first day of harvest, as Revenue Day.

6) Online application for the second phase of the UGC NET exam for this year has begun.

7) The price of a sovereign of gold has crossed Rs. 91,000.

No comments:

Post a Comment