ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)
கல்வி உளவியல் தொடர்பான
முக்கிய குறிப்புகள் - 2
1) சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர்
ஏ.எஸ். நீல்
2) பள்ளியை விடுதல் என்ற கருத்தினை முன்மொழிந்தவர்
இவான் இலிச்
3) நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறியவர்
மெக்டொனால்ட்
4) சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு
1901
5) வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர்
காந்தியடிகள்
6) ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர்
அமெரிக்கா
7) பள்ளிகள் இணைப்புத் திட்டத்தைப் பரிந்துரைத்த குழு
கோத்தாரி குழு
8) இந்தியாவில் முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1968
9) IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1985
10) SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர்
ஈஸ்வரராய் பட்டேல்
11) 10+2+3 என்ற கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1979
12) மூன்றாவது அலை என்ற நூலை எழுதியவர்
ஆல்வின் டாப்ளர்
13) கவன வீச்சு
அல்லது புலன்காட்சி வீச்சை
அளவிடப் பயன்படும் கருவி
டாசிஸ்டாஸ்கோப்
14) டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர்
R.B.கேட்டல்
15) முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு
6-7 ஆக இருக்கும்
16) குழந்தைகளின் பார்வை கவன வீச்சு
3 முதல் 7 ஆக இருக்கும்
17) மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள்
ஆஸ்குட், செபியோக்
18) தார்ண்டைக்கின் விதிகள்
பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
19) பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது
பின்னோக்குத் தடை
20) நுண்ணறிவு ஈவினைக் கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது
ஸ்டெர்ன்
*****