Showing posts with label தங்கப் பத்திரம். Show all posts
Showing posts with label தங்கப் பத்திரம். Show all posts

Sunday, 11 February 2024

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள்!

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள்!

தங்கப் பத்திரத்தின் மூலம் முதலீடு செய்யும் முறையை மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் மூலம் வழங்கி வருகிறது.

அதன்படி 2023-24ஆம் ஆண்டுக்கான 4ஆவது சீரிஸ் தங்கப் பத்திரங்கள் பிப்ரவரி 12 முதல் 16 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

8 ஆண்டுகள் கழித்து அன்றைய தங்கத்தின் விலைக்கு ரிசர்வ் வங்கியே இந்த பத்திரங்களை பெற்றுக் கொள்ளும். அதுவரை ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2004718

*****