Showing posts with label ஐ.ஏ.எஸ். தேர்வு. Show all posts
Showing posts with label ஐ.ஏ.எஸ். தேர்வு. Show all posts

Thursday, 10 February 2022

IAS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

IAS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            861 குடிமை பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணிகளுக்கான தேர்வாணையக் குழு (யு.பி.எஸ்.ஸி.) அறிவித்துள்ளது. ஏதேனும் ஓர் இளநிலை படிப்பு முடித்தவர் இத்தேர்வு எழுத தகுதியானோர் ஆவர். இத்தேர்வு எழுத 01.08.2022 அன்று 21 வயதிலிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு 22.02.2022 அன்றுக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்து மேலதிக விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://upsconline.nic.in/mainmenu2.php