கல்வி & பொது அறிவுச் செய்திகள் (20.08.2025)
1) பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து சேவையைத் துணை
முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2) மின்தூக்கிகள் தயாரிப்பின் (லிப்ட் தயாரிப்பின்) மையமாகத்
தமிழகம் திகழ்வதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
3) காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி தேர்தல்
வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
4) தீபாவளிக்கான தொடர்வண்டி முன்பயணச் சீட்டுகள் தொடங்கிய சில
நிமிடங்களில் நிரம்பின.
5) எட்டு மணி நேரத்தில் 17 செ.மீ மழை கொட்டித் தீர்த்த்தால்
மும்பை மாநகரமே முடங்கியது.
6) பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து
செய்துள்ளது.
7) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து ஒன்றரை லட்சம் கன அடியாக
அதிகரித்துள்ளது.
8) காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9) பீகார் மாநில வாக்காளர் திருத்தம் தொடர்பாக ஆதாரை அடையான
ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10) விரைவில் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Education & GK News
1) Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated
a special bus service for school students.
2) The Tamil Nadu government has expressed pride that
Tamil Nadu is a hub for the manufacture of electric lifts.
3) Sudarshan Reddy has been announced as the
vice-presidential candidate of the Congress-led India alliance.
4) Advance tickets for Diwali trains were sold out
within minutes of opening.
5) Mumbai was paralysed after 17 cm of rain fell in
eight hours.
6) The central government has abolished the 11 percent
import duty on cotton.
7) The water inflow to Okenakkal has increased to one
and a half lakh cubic feet.
8) A flood warning has been issued for people along the
banks of the Cauvery.
9) The Election Commission has said that Aadhaar can be
submitted as an acceptable document in connection with the Bihar state voter
registration revision.
10) US President Donald Trump has said that the
Russia-Ukraine war will end soon.
No comments:
Post a Comment