Showing posts with label general knowledge. Show all posts
Showing posts with label general knowledge. Show all posts

Friday, 7 July 2023

100 பொது அறிவுக் காணொளிகள்

100 பொது அறிவுக் காணொளிகள்

மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கும் பயனுள்ள 100 காணொளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம். ஒவ்வொரு காணொளியும் 10 பொது அறிவு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் கொண்டது. 100 காணொளிகள் மூலமாக நீங்கள் 1000 பொது அறிவு வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளலாம். காணொளிகள் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் அளவுடையன. தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இக்காணொளிகள் மூலம் உங்களது பொது அறிவு மேம்படும் என்பது நிச்சயம். காணொளிகளுக்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/playlist?list=PLRS3V0FynMWr05xJ6jkzHiz85wKgcCh54

*****