Showing posts with label employment plotforms. Show all posts
Showing posts with label employment plotforms. Show all posts

Wednesday, 27 March 2024

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

தமிழக அரசுக் கல்லூரிகளில் 4000 விரிவுரையாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 28.03.2024 அன்றிலிருந்து இணைய வழியில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 29.04.2024 வரை இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். உத்தேச தேர்வு தேதியாக 04.08.2024 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf

*****

Friday, 13 October 2023

சுகாதாரச் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

சுகாதாரச் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர், கிராம சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கு அக்டோபர்  31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்  அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. மேலதிக விவரங்களை அறிந்து கொள்ளவும் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிக்குச் செல்லவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.mrb.tn.gov.in/

*****

Wednesday, 12 May 2021

வேலைவாய்ப்புக்கான மத்திய அரசின் இணையதளம்

வேலைவாய்ப்புக்கான மத்திய அரசின் இணையதளம்

            வேலைவாய்ப்புக்கான மத்திய அரசின் இணையதளம் உங்களது தகுதிக்கான வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள வகை செய்கிறது. மாநில வாரியாக, துறை வாரியாக வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள இத்தளம் பயனுள்ளதாக இருப்பதால் வேலைவாய்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் இவ்விணையதளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்திற்கான இணைய இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://www.ncs.gov.in/