Showing posts with label 2023 restricted holidays list. Show all posts
Showing posts with label 2023 restricted holidays list. Show all posts

Sunday, 1 January 2023

2023 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

2023 ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்

02.01.2023 (திங்கள்)

வைகுண்ட ஏகாதசி

06.01.2023 (வெள்ளி)

ஆருத்ரா தரிசனம்

14.01.2023 (சனி)

போகிப்பண்டிகை

05.02.2023 (ஞாயிறு)

தைப்பூசம்

18.02.2023 (சனி)

மகா சிவராத்திரி / ஷபே மேராஜ்

22.02.2023 (புதன்)

சாம்பல் (புதன்)

04.03.2023 (சனி)

பகவான் வைகுண்ட சுவாமி விழா

06.03.2023 (திங்கள்)

மாசிமகம் ஆராதனை விழா

07.03.2023 (செவ்வாய்)

ஷாபே பரா அத்

24.03.2023 (வெள்ளி)

ரம்ஜான் முதல் நாள் நோன்பு

06.04.2023 (வியாழன்)

பெரிய (வியாழன்)

09.04.2023 (ஞாயிறு)

ஈஸ்டர் டே

14.04.2023 (வெள்ளி)

அம்பேத்கர் பிறந்த நாள்

18.04.2023 (செவ்வாய்)

ஷாபே காதர்

05.05.2023 (வெள்ளி)

சித்ரா பௌர்ணமி / புத்தர் ஜெயந்தி

28.06.2023 (புதன்)

அர்ஃபா

20.07.2023 (வியாழன்)

ஹிஜ்ரி 1445ம் வருடப் பிறப்பு

03.08.2023 (வியாழன்)

ஆடிப்பெருக்கு

25.08.2023 (வெள்ளி)

வரலெட்சுமி விரதம்

29.08.2023 (செவ்வாய்)

ரிக் உபகர்மா / ஓணம் பண்டிகை

30.08.2023 (புதன்)

யஜூர் உபகர்மா

31.08.2023 (வியாழன்)

காயத்ரி ஜெபம்

18.09.2023 (திங்கள்)

சாம உபகர்மா

14.10.2023 (சனி)

சர்வ மஹாளய அமாவாசை

26.10.2023 (வியாழன்)

கார்வின் முகைதீன் அப்துல்காதர்

02.11.2023 (வியாழன்)

கல்லறை திருநாள்

13.11.2023 (திங்கள்)

தீபாவளி நோன்பு

26.11.2023 (ஞாயிறு)

கார்த்திகை தீபம்

27.11.2023 (திங்கள்)

குருநானக் ஜெயந்தி

23.12.2023 (சனி)

வைகுண்ட ஏகாதசி

24.12.2023 (ஞாயிறு)

கிறிஸ்மஸ் ஈவ்

27.12.2023 (புதன்)

ஆருத்ரா தரிசனம்

31.12.2023 (ஞாயிறு)

நியூ இயர்ஸ் ஈவ்