Wednesday, 14 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.10.2026

1) பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

2) அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த தமிழக அரசு 8.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

3) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. சென்னை, டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4) 45 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர்ப்பாசனம் இன்றோடு நிறுத்தப்படுகிறது.

5) தமிழகத்தில் ஒரே ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் 6000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் எனப் பேரிடர் அமைப்பு எச்சரித்துள்ளது.

6) பீகாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 14 குழந்தைகள் பலியாகினர்.

Education & GK News

1) School Education Minister Rajmohan released the public examination schedule for Class 10 and Class 12.

2) The Tamil Nadu government has allocated Rs. 8.45 crore to conduct book fairs across all districts.

3) The Northeast Monsoon has commenced in Tamil Nadu; heavy rainfall is likely in 19 districts, including Chennai and the Delta districts.

4) Irrigation water releases from Mettur Dam are being stopped today, following the completion of the 45-day period.

5) The disaster management authority has warned that a single natural disaster in Tamil Nadu could result in losses amounting to Rs. 6,000 crore.

6) Fourteen children lost their lives in an accident where a boat capsized in the Ganges River in Bihar.

No comments:

Post a Comment