கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.10.2026
1) வங்கக்
கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 26 ஆம் தேதி புயலாக வலுபெறுகிறது.
2) சிம்
கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப், டெலிகிராமல் செயல்படாத வகையில் புதிய விதிகள் ஜனவரி
1 முதல் அமலாக உள்ளது.
3) அடுத்த
இரண்டு வாரங்களுக்கு 3.63 டி.எம்.சி தண்ணீரைக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று
கார்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
4) ஆசிய
பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 114 பதக்கங்களைக் குவித்து பதக்கப் பட்டியலில்
நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
5) ஜியோ
பிளாட்பார்ம்ஸ் புதிய பங்குகள் வெளியீட்டிற்கு 22 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
Education & GK News
1) A low-pressure area that has formed in the Bay of
Bengal is set to intensify into a cyclonic storm on the 26th.
2) New rules will come into effect from January 1st,
under which applications like WhatsApp and Telegram will no longer function
without a SIM card.
3) The Cauvery Water Management Authority has directed
Karnataka to release 3.63 TMC of water into the Cauvery River over the next two
weeks.
4) India has achieved a milestone at the Asian Para
Games by securing 114 medals, placing the country fourth in the overall medal
tally.
5) The IPO by Jio Platforms has received an overwhelming
response, with applications exceeding 22 times.






No comments:
Post a Comment