Showing posts with label TET & TNPSC Questions. Show all posts
Showing posts with label TET & TNPSC Questions. Show all posts

Friday, 26 September 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 5

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 5

1) முன்றில் என்ற சொல்லின் பொருள் என்ன?

2) மலையருவி நூலின் தொகுப்பாசிரியர் யார்?

3) தமிழ்நாட்டின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுவது எது?

4) குற்றால முனிவர் என அழைக்கப்பட்டவர் யார்?

5) காயிலே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன?

6) ஆமா என்பது குறிப்பது எதை?

7) “வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்து மேய்ந்து அற்று.”

எனும் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

8) ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலின் ஆசிரியர் யார்?

9) டெரகோட்டா என்பது என்ன?

10) மகேந்திரவர்ம பல்லவ கால வீணை எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answers

`*****

Thursday, 25 September 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 4

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 4

1) அறிஞர் அண்ணாவால் தென்னாட்டுச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?

2) வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி யார்?

3) 42 ஓரெழுத்து ஒருமொழிகள் குறித்துக் கூறும் நூல் எது?

4) வேளாண் வேதம் எனப் போற்றப்படும் நூல் எது?

5) கேணி என்பது எவ்வகைச் சொல்?

6) காளமேகத்தின் இயற்பெயர் என்ன?

7) கண்ணுள் வினைஞர் என்பது யாரைக் குறிக்கும்?

8) கன்னிமாரா நூலகத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள நூலகம் யாது?

9) சிலப்பதிகார காலத்து பூம்புகாரின் கடல் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

10) பெரும்பாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answer

`*****

Tuesday, 23 September 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 2

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 2

1) திராவிட நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர் யார்?

2) ‘நடுவு நின்ற நன்னெஞ்சினோர்’ எனும் வரி இடம் பெற்றுள்ள இலக்கியம் எது?

3) திருக்குறளைத் தேசம் உடுத்திய நூலாடை என்றவர் யார்?

4) காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது, தமிழ் கற்க பயன்படுத்திய கையேட்டை எழுதியவர் யார்?

5) சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட போர்க்களம் எது?

6) யாருடைய நடுகல்லுக்கு வேலுநாச்சியார் தன்னுடைய தாலியைப் பெருமையுடன் சூட்டினார்?

7) தமிழ் உபநிடதம் எனப்படுவது எது?

8) ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூலை எழுதியவர் யார்?

9) ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ எனும் பாடலில் இடம் பெற்றுள்ள அணி யாது?

10) ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனப் போற்றப்பட்டவர் யார்?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here to Answer

`*****