Wednesday, 16 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.09.2026

இன்று தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்த நாள்.

1) தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

2) உரிய காரணங்கள் இன்றி எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வது கேலி கூத்தானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3) தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான ஊதிய உச்சவரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

4) பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 131 ஆவது இடத்தில் உள்ளது.

5) நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மாதத்தில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.





Education & GK News

Today marks the 148th birth anniversary of Thanthai Periyar.

1) The incidence of fever has increased in Tamil Nadu.

2) The Madras High Court has remarked that the resignation of MLAs without valid reasons has become a farce.

3) The wage ceiling for the Employees' Provident Fund (EPF) has been raised to Rs.25,000.

4) India ranks 131st on the Gender Gap Index.

5) The country's unemployment rate dropped to 5 percent last month.

No comments:

Post a Comment