எட்டாம் வகுப்பு – கணக்கு
காலாண்டுத் தேர்வு – 2026
ஒரு மதிப்பெண் வினா - விடைகள்
I. சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 x 1 = 5)
1.
இன்
தோராய மதிப்பானது ______க்குச் சமம்.
- விடை: இ) 7
2. சதுரத்தின் பரப்பளவு 25x4y2
எனில், அதன் பக்க அளவு ______.
- விடை: இ) 5x2y
3. 10000 இன் 25% மதிப்பின்
15% என்பது ______ ஆகும்.
- விடை: அ) 375
4.
ABC
PQR$,
A = 530 மற்றும்
Q = 770 எனில்
R ஆனது ______ ஆகும்.
- விடை: ஆ) 50°
5. 1/2 + 3/4 = 3/4 + 1/2 என்பது, எந்தப் பண்பை நிறைவு செய்கிறது?
- விடை: ஈ) பரிமாற்றுப்
பண்பு
II. கோடிட்ட
இடங்களை நிரப்புக. (5 x 1 = 5)
6. -5 இன் பெருக்கல் நேர்மாறு ______.
- விடை: -1/5
7. ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நான் ______
ஆகும்.
- விடை: விட்டம்
8. X-அச்சும் Y-அச்சும்
சந்திக்கும் புள்ளி ______ ஆகும்.
- விடை: ஆதிப்புள்ளி
9. X இன் 30% என்பது 150
எனில், x இன் மதிப்பு ______ ஆகும்.
- விடை: 500
10. ‘a’ மற்றும் ‘b’ ஆகியவை
செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் மற்றும் c ஆனது செங்கோண
முக்கோணத்தின் கர்ணம் எனில், a2 = ______.
- விடை: c2 - b2
III. சரியா தவறா
என விடையளிக்கவும். (5 x 1 = 5)
11. 0 ஆனது மிகச்சிறிய விகிதமுறு எண் ஆகும்.
- விடை: தவறு
12. 16x3y \ 8x2 = 2xy
- விடை: சரி
13. தேய்மான மதிப்பானது P(1 + r/100)n
என்ற சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.
- விடை: தவறு
- சரியான
கூற்று:
தேய்மான மதிப்பானது P(1
- r/100)n என்ற சூத்திரத்தின் மூலம்
கணக்கிடப்படுகிறது.
14. ஒரு செங்கோண முக்கோணத்தில், சிறியப்பக்கம் கர்ணம் ஆகும்.
- விடை: தவறு
- சரியான
கூற்று:
ஒரு செங்கோண முக்கோணத்தில்,
மிகநீளமான பக்கம் கர்ணம் ஆகும்.
15. மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில்
சுண்டும்போது 8 விதமான விளைவுகள் கிடைக்கும்.
- விடை: சரி
IV. பொருத்துக. (5 x 1 = 5)
|
பகுதி
அ |
பகுதி
ஆ (சரியான விடை) |
|
16. கனச்சதுரம் |
6 முகங்கள் |
|
17. தள்ளுபடி |
குறித்த
விலை - விற்ற விலை |
|
18. 5° |
1 |
|
19. 3y(4xy-6) |
12xy2
- 18y |
|
20. (2, 3) |
முதல்
காற்பகுதி |
*****
No comments:
Post a Comment