Thursday, 26 March 2026

உங்கள் இ–ஓட்டர் ஐடியை டௌன்லோட் செய்ய…

உங்கள் இ–ஓட்டர்  ஐடியை டௌன்லோட் செய்ய…

உங்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணையதளத்திற்குச் செல்லவும். அங்கே உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொடுத்து  Search என்பதைச் சொடுக்கவும். இப்போது கீழே வரும் திரையில் Send OTP என்பதைச் சொடுக்கவும். உங்கள் அலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் அலைபேசிக்கு OTP வரும். அதை உள்ளீடு செய்தால், உங்களது இ ஓட்டர் ஐடி பதிவிறக்கம் ஆகி விடும். இதை நீங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு இணையாகப் பயன்படுத்தலாம். இதிலிருந்து நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையைக் கணினி மையங்கள் மூலமாகப் பிளாஸ்டிக் அட்டைகளில் அச்சிட்டும் உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கான இணைப்பிற்குச் செல்ல கீழே சொடுக்கவும்.

 https://voters.eci.gov.in/home/e-epic-download

*****

No comments:

Post a Comment