ஆண்டுத் தேர்வு அட்டவணை – 2026
முதல்
வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தொகுத்தறித் தேர்வு மற்றும்
ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையைக் கீழே காண்க.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணையைக் கீழே காண்க.
*****


No comments:
Post a Comment