Showing posts with label abdul kalam. Show all posts
Showing posts with label abdul kalam. Show all posts

Thursday, 16 March 2023

அப்துல் கலாம் பற்றி அறிந்து கொள்ள…

அப்துல் கலாம் பற்றி அறிந்து கொள்ள…

இளைஞர்களின் லட்சிய நாயகர் அப்துல் கலாம் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் இணையதளம் ஒன்று உள்ளது. இவ்விணையதளத்தில் அப்துல் கலாமின் உறுதிமொழிகள், மேற்கோள்கள், கலாம் குறித்த நிகழ்வுகள், புகைப்படங்கள், கலாம் எழுதிய புத்தகங்கள் மற்றும் அரிய தகவல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.

அப்துல் கலாம் குறித்து அதிகம் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இத்தளம் பலவிதங்களிலும் உதவும். இத்தளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.abdulkalam.com/kalam/theme/jsp/guest/index.jsp

*****