கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.07.2026
1) தமிழகத்தில்
950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூடுதலாக
150 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2) இன்று
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
3) செமி
கண்டக்டர், செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்க 1.9 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு
செய்துள்ளது.
4) நிகழாண்டில்
இதுவரை 169 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
5) இந்தியாவில்
சூன் மாத சரக்கு ஏற்றுமதி 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
Education & GK News
1) The number of MBBS seats in Tamil Nadu has been
increased by 950; government medical colleges have been allocated an additional
150 seats.
2) A meeting of the Tamil Nadu Cabinet, led by Chief
Minister Vijay, is being held today.
3) The Central Government has allocated Rs. 1.9 lakh
crore to boost semiconductor and mobile phone manufacturing.
4) Organs have been obtained from 169 donors so far this
year.
5) India's merchandise exports rose by 15.5 percent in
June.



No comments:
Post a Comment