கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.07.2026
1) பள்ளிகளுக்கான
உடற்கல்வி வழிகாட்டிப் பாடப்புத்தகம் தயார் செய்யப்பட்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
2) ஆல்கஹால்
கலந்த மருந்துகளை விற்பனை செய்வதற்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
3) ஹோர்முஸ்
நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்.
4) வியட்நாமில்
சுற்றுலா படகு கவிழ்ந்த ஏற்பட்ட விபத்தில் 10 தமிழர்கள் உயிரிழந்தனர்.
5) மறைந்த
பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
Education & GK News
1) Physical education guidebook for schools has been
prepared and will be distributed soon.
2) The Central Government has imposed new regulations on
the sale of alcohol-based medicines.
3) Iran has closed the Strait of Hormuz once again.
4) Ten Tamils lost their lives in an accident where a tourist boat
capsized in Vietnam.
5) The mortal remains of the late playback singer S.
Janaki were cremated with full state honors.


No comments:
Post a Comment