கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.07.2026
1) ஈரான்
அமைதி ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார் டிரம்ப் : உலக அரங்கில் பெரும் பரபரப்பு!
2) அமெரிக்கா
தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகம் : இந்திய பங்குச்சந்தைகள் தடதட சரிவு!
3) இந்தோனேசியா
பயணத்தை முடித்து ஆஸ்திரேலியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
4) கேரளாவில்
பயங்கரம் : வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 5 பேரைத் தேடும் பணி தீவிரம்!
5) மும்பையை
முடக்கிய கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் தண்டவாளங்கள்; புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது!
6) கோடை
வெயில் கொடூரம் : நாடு முழுவதும் ஜூன் மாத மின் நுகர்வு 11 சதவீதம் திடீர் உயர்வு!
Education & GK News
1) Trump abruptly scraps Iran peace deal : Major stir on
the global stage!
2) Crude oil prices skyrocket following US attack :
Indian stock markets plunge!
3) Prime Minister Narendra Modi arrives in Australia
after concluding his visit to Indonesia!
4) Tragedy in Kerala : Intensive search underway for 5
people missing after the Wayanad landslide!
5) Heavy rains bring Mumbai to a standstill : Tracks
submerged in floodwaters; suburban train services paralyzed!
6) Scorching summer heat : Nationwide electricity
consumption sees a sudden 11% spike in June!

No comments:
Post a Comment