Showing posts with label உள்ளாட்சித் தேர்தல் 2022. Show all posts
Showing posts with label உள்ளாட்சித் தேர்தல் 2022. Show all posts

Wednesday, 16 February 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிய …

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிய …

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் (பிப்ரவரி 19, 2022) நீங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியை உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை அறிய…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை அறிய…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) மாவட்ட வாரியான வாக்கு எண்ணிக்கை மையங்களை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in//tnsec_upload/countingcentre/counting_centres.html

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களின் கைபேசி எண்களைப் பெற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களின் கைபேசி எண்களைப் பெற…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) தேர்தல் பார்வையாளர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tnsec_upload/Press%20Release/PR-0027-2022.pdf

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டைப் பெற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டைப் பெற…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான (பிப்ரவரி 19, 2022) வேட்பாளர் கையேட்டைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tnsec_upload/forms/2022_urban_candidate_hb05.pdf

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைப் பெற…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைப் பெற…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் (பிப்ரவரி 19, 2022) உங்களது பகுதிக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியலைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/electoral_roll_download.php

Thursday, 10 February 2022

உங்கள் வாக்குச்சாவடியை அறிய…

உங்கள் வாக்குச்சாவடியை அறிய…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கொண்டு நீங்கள் வாக்களிக்க இருக்கும் வாக்குச்சாவடி குறித்து அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php

Saturday, 5 February 2022

உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்ள…

உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்ள…

            நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உங்களது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/