கல்வி & பொது அறிவுச் செய்திகள் (11.08.2025)
1) மாநிலத்துக்கான கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டார்.
2) நிகழ் கல்வியாண்டிலிருந்து பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு
ரத்து செய்யப்படுகிறது.
3) எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வுகள்
தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
4) தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.
5) ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஆறு விமானங்கள்
சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது.
6) ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார்.
7) ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்தும் வரை இந்தியாவுடன் எவ்விதப்
பேச்சுவார்த்தையும் கிடையாது என டிரம்ப் அறிவித்துள்ளார்.
8) உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்பும் விளாதிமிர்
புதினும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Education & GK News
1) Chief Minister M.K. Stalin released the education
policy for the state.
2) The Class +1 public examination is being canceled
from the current academic year.
3) Candidates who are going to write the Class 8th
public examination private can download their exam hall ticket from today
through the website.
4) The e-library of the Tamil Online Education
Association has been updated. Click below for its website address.
5) The Indian Air Force has officially announced that
six Pakistani aircraft were shot down during Operation Sindoor.
6) Russian President Vladimir Putin is set to visit
India soon.
7) Trump has announced that there will be no talks with
India until it stops trade with Russia.
8) Donald Trump and Vladimir Putin are set to hold talks
in the United States regarding the ceasefire in Ukraine.
No comments:
Post a Comment