கல்வி & பொது அறிவுச் செய்திகள் (01.09.2025)
1) சென்னையில் கொட்டித் தீர்த்தது கனமழை. மணலியில் அதிகபட்சமாக
27 செ.மீ. மழை பதிவானது.
2) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு வார காலப் பயணமாக இங்கிலாந்து
மற்றும் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார்.
3) சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
4) இந்தியா எழுச்சி பெற உள்நாட்டுப் பொருட்களை ஆதரிக்குமாறு
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5) நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 2500 ஆக நிர்ணயித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6) கனமழை காரணமாக ஒக்கேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 24000 கன
அடியாக அதிகரித்துள்ளது.
7) ஏப்ரல் முதல் சூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு
உற்பத்தி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
8) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு சட்ட விரோதமானது
என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9) வங்கிகள் வழங்கும் தொழில் கடன் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Education & GK News
1) Heavy rains lashed Chennai. Manali received the
highest rainfall of 27 cm.
2) Tamil Nadu Chief Minister M.K. Stalin has visited to
England and Germany.
3) Prime Minister Narendra Modi has been given a warm
welcome in China.
4) Prime Minister Narendra Modi has appealed to support
domestic products for India to rise in the voice of the people.
5) The Tamil Nadu government has ordered to fix the
procurement price of paddy at Rs. 2500 per quintal.
6) Due to heavy rains, the water inflow into the
Ockenakkal has increased by 24000 cubic feet.
7) India's domestic product has increased by 7.8 percent
in the quarter from April to June.
8) The American court has ruled that US President Donald
Trump's tax hike is illegal.
9) Business loans granted by banks have decreased to 7.6
percent.
No comments:
Post a Comment