கல்வி & பொது அறிவுச் செய்திகள் (06.08.2025)
1) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு
நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
2) உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பால்
ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் புதையுண்டுள்ளன. அங்கு அமைந்துள்ள
இராணுவத்தளமும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகம் இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
3) இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்கா
அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை அச்சுறுத்தியுள்ளார்.
4) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு போலித்தனமானது
மற்றும் நியாயமற்றது என இந்தியா பதிலளித்துள்ளது.
5) ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா யுரேனியம் வாங்கும் போது, இந்தியா
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என அமெரிக்காவை நோக்கி இந்தியா
கேள்வி எழுப்பியுள்ளது.
6) பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கோசுக்கு இந்தியாவில்
சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
7) அஞ்சல் தலை சேகரிப்பு மற்றும் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க
இணையவழியில் ஆகஸ்ட் 25க்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
8) தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்துள்ளதாக உயர்நீதி மன்றம்
வேதனை தெரிவித்துள்ளது.
Education & GK News
1) Students who have appeared for the Class XII public
examination will be given original mark sheets from tomorrow.
2) Many houses and buildings have been buried in the
massive floods caused by a cloudburst in Uttarkashi, Uttarakhand. An army base
located there has also been affected. It is feared that there may be more
casualties.
3) US President Donald Trump has threatened India that
taxes on India will be increased further.
4) India has responded by saying that US President
Donald Trump's tax hike is fake and unfair.
5) India has questioned the US about what is wrong with
India buying crude oil from Russia while the US is buying uranium from Russia.
6) Philippine President Ferdinand Marcos was given a
special welcome in India.
7) Applications can be submitted online by August 25 to
participate in the stamp collecting and quiz competitions.
Click on the link below to apply.
8) The High Court has expressed concern over the
increase in honor killings in Tamil Nadu.
No comments:
Post a Comment