Showing posts with label ddo code. Show all posts
Showing posts with label ddo code. Show all posts

Monday, 13 May 2024

DDO CODE ஐக் கண்டறிவது எப்படி?

DDO CODE ஐக் கண்டறிவது எப்படி?

உங்கள் PAYSLIP இன் கீழே உள்ள TOKEN NO மூலமாக DDO Code ஐக் கண்டறியலாம்.

அதில் உள்ள முதல் எட்டு இலக்கம் தான் DDO CODE.

அதாவது, TOKEN NO இல் உள்ள முதல் 4 இலக்கம் உங்கள் Treasury Code, அடுத்த 4 இலக்கம் Pay Drawing Authority DDO No ஆகும்.

*****