Showing posts with label maths videos. Show all posts
Showing posts with label maths videos. Show all posts

Sunday, 27 November 2022

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (61-70)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான ஏழாம் 10 கணிதக் காணொளிகள்

61.  செய்தித்தாள்களில் இருசமபக்க முக்கோணம்


62. பிரமிடும் டெட்ரா ஹெட்ரானும்


63. பெருக்குத்தொடர் வரிசையின் காட்சித் தொகுப்பு


64. காகித மடிப்புகளால் உண்டாகும் கோண இருசமவெட்டி


65. மாய அட்டைகள்


66. மூன்றிலக்க எண் தந்திரம்


67. விளையாட்டு மூலம் பை-யின் மதிப்பு


68. வெட்டு 1 வடிவம் 3


69. வேடிக்கையான கொள்ளளவு


70. நான்முகிப் பட்டகம்

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (51-60)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான ஆறாம் 10 கணிதக் காணொளிகள்

51.  ஏழு துண்டுகளில் கனச்சதுரம்


52. ஐஸ்குச்சி உருவங்கள்


53. ஒரு வெட்டு முக்கோணம்


54. கனச்செவ்வகங்களின் வழியே வர்க்கங்களின் கூடுதல் அறிதல்


55. கியர் மூலம் கணக்கு விளையாட்டு


56. கூம்பின் அதிகபட்ச கொள்ளளவு


57. கூம்புடன் கும்மாளம்


58. சதுரத்திலிருந்து ஐங்கோணம்


59. சதுரத்தில் இருந்து முக்கோணம்


60. சதுரமாகும் முக்கோணம்

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (41-50)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான ஐந்தாம் 10 கணிதக் காணொளிகள்

41.  காகித கோணமாணி


42. கணிதத்தில் கடிகார முகம்


43. ஒழுங்கற்ற தாளில் சதுரம்


44. எதுல அதிகம்


45. இணைகோடுகளின் வரி மாற்றம்


46. ஆறு சதுரத்தில் கனச்சதுரம்


47. அறுங்கோணம் செய்யலாமா


48. வடிவொத்த முக்கோணங்கள்


49. A3, A4, A5 தாள்களின் ஆச்சரியமான விகிதத் தொடர்பு


50. உருளையிலிருந்து சைன் வளைவு

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (31-40)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான நான்காம் 10 கணிதக் காணொளிகள்

31.  பழங்களைப் பயன்படுத்தி வடிவங்கள் - ஐங்கோணம்


32. பத்து மணி நேரக் கடிகாரம்


33. நான்முக முக்கோணம்


34. தீபாவளி விளக்கு


35. சுழலும் எண்கோணம்


36. சதுரத்தில் ஐங்கோணம்


37. சதுரத்தில் எழுகோணம்


38. காகிதப் புதிர்


39. காகிதத்தில் கணித சூத்திரம் - 
(a + b)2


40. 
காகிதத்தில் கணித சூத்திரம் - (a - b)2

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (21-30)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான மூன்றாம் 10 கணிதக் காணொளிகள்

21.  மேஜிக் வளையம்


22. முப்பட்டமாக மாறும் சதுரம்


23. முக்கோணத்தின் பரப்பளவு


24. முக்கோண எண்கள் செவ்வகம் மற்றும் இணைகரம்


25. மிகப்பெரிய முக்கோணம்


26. மாறாத பரப்பு


27. பொருள் ஒன்று வடிவம் மூன்று


28. பழங்களைப் பயன்படுத்தி வடிவங்கள் - முக்கோண பிரமிடு


29. பழங்களைப் பயன்படுத்தி வடிவங்கள் - சதுரம்
 


30. பழங்களைப் பயன்படுத்தி வடிங்கள் - சதுரப் பிரமிடு

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (11-20)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான இரண்டாம் 10 கணிதக் காணொளிகள்

11.  துடைப்பக் குச்சியில் அழகுப் பொருட்கள்


12. நாண் கோணங்கள்


13. பழமையில் புதுமை



14. பிரமிப்பான பிரமிடு


15. புதிராய்ப் புகுதல்


16. மாய கனச்சதுரம்


17. வடிவங்களை மாற்றுவோம்


18. வேடிக்கையான நாட்காட்டி


19. விரல்களின் கோணங்கள்


20. விட்டமும் சுற்றளவும்

*****

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள் (1 - 10)

வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான முதல் 10 கணிதக் காணொளிகள்

1. சி.டி.யில் பாகைமானி

2. உருளையும் கூம்பும்


3. எளிய இயந்திர மாதிரி


4. ஒழுங்கற்ற காகிதத்தில் அழகிய செவ்வகம்



4. கடிகாரப் புதிர்



6. காகிதத் துவாரத்தில் கணித வடிவங்கள்


7. காகிதப் பாகைமானி


8. கால(ஆ)ணி மணிச்சட்டம்


9. சதுரங்களிலிருந்து நான்முகி


10. செவ்வக காகிதப் பெட்டி

*****