கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.07.2026
1) மருத்துவம்
மற்றும் போறியியல் சேர்க்கையில் நீட், ஜேஇஇ தேர்வு மதிப்பெண்களுடன் பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கும்
50 சதவீதம் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
2) நீட்
மறுதேர்வு முடிவுகள் சூலை 20 இல் வெளியாக உள்ளன.
3) தனியார்
பள்ளிகள் உரிமம் பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
4) இந்தியாவில்
ஜப்பானின் ஒத்துழைப்புடன் 1000 உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.
5) மேற்காசியப்
போரால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 75,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டள்ளது.
Education & GK News
1) The Central Government is considering giving 50%
weightage to public examination marks, alongside NEET and JEE scores, for
admissions into medical and engineering courses.
2) The results of the NEET re-examination are scheduled
to be released on July 20.
3) A new procedure requiring private schools to apply
online for their licenses has come into effect.
4) 1,000 biogas production plants are set to be
established in India with Japan's collaboration.
5) Indian oil companies have incurred a loss of Rs.75,781
crore due to the conflict in West Asia.

No comments:
Post a Comment