Tuesday, 14 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.07.2026

1) தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

2) மதுரையில் அதிகபட்சமாக 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.

3) பருவமழை தாமத்ததால் இந்தியாவில் காரீப் சாகுபடி பணிகள் தாமதமாகி உள்ளன.

4) ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழந்தார். இதற்கு இந்தியா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

5) இந்தியா பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலாகிறது.

Education & GK News

1) Temperatures exceeding 100 degrees Fahrenheit have been recorded in several parts of Tamil Nadu.

2) A maximum temperature of 108.5 degrees Fahrenheit was recorded in Madurai.

3) Kharif cultivation activities in India have been delayed due to the late arrival of the monsoon.

4) An Indian sailor lost his life in an attack carried out by Iran in the Strait of Hormuz; India has expressed its condemnation of the incident.

5) The trade agreement between India and Britain comes into effect today.

No comments:

Post a Comment