கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 30.07.2026
1) +2
அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
2) நாடாளுமன்றத்தில்
தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா நிறைவேறியது.
3) தமிழகத்துக்குக்
காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மேல்முறையீடு செய்ய
உள்ளது.
4) மேற்காசியாவில்
மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் வெடித்துள்ளது.
5) ஜப்பானில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
Education & GK News
1) Original Class 12 mark sheets are being issued at
schools starting today.
2) The bill to curb examination malpractices has been
passed in Parliament.
3) Karnataka is set to appeal to the Supreme Court
against the release of Cauvery water to Tamil Nadu.
4) Conflict has once again erupted between the US and
Iran in West Asia.
5) Eighteen people have lost their lives in an
earthquake in Japan.

No comments:
Post a Comment