கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 23.07.2026
1) பள்ளிகளில்
செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்துக்குக் காமராஜர் பெயர் சூட்டப்படுவதாகத் தமிழக
அரசு அறிவித்துள்ளது.
2) அரசுப்
பள்ளிகளில் நீர் எழில் பள்ளித் திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்
தொடங்கி வைத்தார்.
3) நீட்
வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு
அறிவித்துள்ளது.
4) தமிழகத்தில்
இன்று இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்.
5) பிரான்ஸில்
15 வயதுக்கு உட்பட்டோருக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Education & GK News
1) The Tamil Nadu government has announced that the school
breakfast scheme will be named after Kamarajar.
2) School Education Minister Rajmohan inaugurated the
'Neer Ezhil Palli' scheme in government schools.
3) The Central Government has announced its readiness to
discuss the NEET question paper leak in Parliament.
4) Temperatures in Tamil Nadu are expected to rise above
normal levels today.
5) A ban on social media usage has been imposed on
individuals under the age of 15 in France.


No comments:
Post a Comment