Sunday, 19 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.07.2026

1) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2) ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று புறப்பட்டார்.

3) ஐம்மு காஷ்மீரில் பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.

4) ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

5) பேட்மின்டனில் ஜப்பான் ஓப்பன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார் பி.வி. சிந்து.


Education & GK News

1) The Monsoon Session of Parliament begins today.

2) President Droupadi Murmu left yesterday for a three-day state visit to European countries.

3) Twelve people have lost their lives due to heavy rains in Jammu and Kashmir.

4) The United States is intensifying its attacks on Iran.

5) P.V. Sindhu became the first Indian to win the Japan Open badminton title.

No comments:

Post a Comment