Thursday, 16 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.07.2026

1) தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதல் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு துவங்குகிறது.

2) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான விவரங்களைப் பொதுமக்கள் சுயமாக இன்று முதல் இணையத்தின் மூலம் வழங்கலாம்.

3) தமிழகத்தில் ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளம் மற்றும் வற்றல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாயின.

5) நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Education & GK News

1) The first phase of the census in Tamil Nadu begins on August 1.

2) Starting today, the public can voluntarily provide census details online.

3) A ban has been imposed in Tamil Nadu on dried fritters containing chemical coloring agents.

4) The results of the NEET re-examination have been released.

5) Prime Minister Narendra Modi is inaugurating the country's first hydrogen train today.

No comments:

Post a Comment