Monday, 13 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.07.2026

1) வீரியமிக்க கொரோனோ பரவல் தமிழகத்தில் இல்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2) கவிஞர் வைரமுத்துவுக்கு நேற்று ஞானபீட விருது வழங்கப்பட்டது.

3) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.

4) ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக 20 சதவீத வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

5) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய மகளிர் அணி வென்றது.


Education & GK News

1) The Department of Public Health has stated that there is no spread of a virulent strain of coronavirus in Tamil Nadu.

2) Poet Vairamuthu was presented with the Jnanpith Award yesterday.

3) Tamil writer and Sahitya Akademi Award winner Poomani has passed away; he was 79.

4) US President Donald Trump has announced that a 20 percent levy will be charged for the security of ships passing through the Strait of Hormuz.

5) The Indian women's team won the Test cricket match against England.

No comments:

Post a Comment