Showing posts with label அமைதிக்கான நோபல் பரிசு 2026. Show all posts
Showing posts with label அமைதிக்கான நோபல் பரிசு 2026. Show all posts

Sunday, 11 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 12.10.2026

1) 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2) சென்னை வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

3) மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

4) நேபாளத்தில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 10 பேர் வரை மாயமாகியுள்ளனர்.

5) சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடைபெற்ற ஹவுதிகளின் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் ஓர் இந்தியரும் அடங்குவர்.







Education & GK News

1) The Nobel Peace Prize for 2026 has been announced for Navanethem Pillay, who is of Tamil origin.

2) Prime Minister Narendra Modi inaugurated the Chennai Vadapalani–Poonamallee metro rail service yesterday.

3) Nine people have lost their lives in a fresh outbreak of violence in Manipur.

4) Many houses were washed away in renewed flooding in Nepal; up to ten people are missing.

5) Twelve people were killed in an attack by the Houthis at a Saudi Arabian airport; one Indian national is among the deceased.