Showing posts with label know your polling station. Show all posts
Showing posts with label know your polling station. Show all posts

Wednesday, 17 April 2024

உங்கள் வாக்குச்சாவடியை (Polling Station) அறிந்து கொள்ள…

உங்கள் வாக்குச்சாவடியை (Polling Station) அறிந்து கொள்ள…

உங்கள் வாக்குச்சாவடி அதாவது Polling Station ஐ அறிந்து கொள்ள கீழே உள்ள இணையதள இணைப்பிற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவிட்டுத் திரையில் தோன்றும் Captcha வைப் பதிவு செய்து Search செய்யவும். அதன் மூலம் உங்களது வாக்குச்சாவடியை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் செல்ல வேண்டிய இணையதள இணைப்பிற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://electoralsearch.eci.gov.in/pollingstation

*****