கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.07.2026
1) நாடாளுமன்ற
மழைக்காலக் கூட்டத்தொடர் சூலை 20 முதல் துவங்குகிறது.
2) ஹோர்முஸ்
நீரிணையை 15 இந்திய உரக் கப்பல்கள் வெற்றிக்கரமாகக் கடந்தன.
3) மேற்காசிய
போரால் ஏற்பட்ட திரவ எரிவாயு பிரச்சனை சீரடைந்ததைத் தொடர்ந்து விநியோகக் கட்டுபாடுகளை
மத்திய அரசு நீக்கியுள்ளது.
4) தென்மேற்குப்
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மற்றும் மும்பையில் கனமழை பொழிந்து வருகிறது.
5) கனமழையின்
காரணமாக மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
6) ரஷ்யா
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
Education & GK News
1) The Monsoon Session of Parliament begins on July 20.
2) Fifteen Indian fertilizer ships successfully passed
through the Strait of Hormuz.
3) The Central Government has lifted supply restrictions
following the resolution of the liquefied gas issue caused by the conflict in
West Asia.
4) Heavy rains are lashing Kerala and Mumbai as the
Southwest Monsoon intensifies.
5) Air traffic in Mumbai has been disrupted due to heavy
rains.
6) US President Donald Trump has stated that he wishes
to bring the Russia-Ukraine war to an end.

No comments:
Post a Comment