பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
TET முன்அனுமதி கோரும் விண்ணப்பப் படிவம்
பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விழையும் போது கல்வித்துறை அதிகாரிகளிடமிருந்து முன்அனுமதி வேண்டுவதற்கான விண்ணப்பப் படிவம்
*****