Wednesday, 13 August 2025

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.08.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (14.08.2025)

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியன தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

3) புதிய வருமான வரி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

4) செப்டம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை தர உள்ளார்.

5) அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளார்.

6) ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

7) சூலை மாதத்தில் நாட்டின் சில்லரை பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

8) திறன்பேசிகளின் (ஸ்மார்ட் போன்) விற்பனை இந்தியாவில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

9) ராயல் என்பீல்டின் விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

Education & GK News

1) The Meteorological Department has said that the depression formed in the Bay of Bengal is likely to strengthen further.

2) The Supreme Court has declared that the addition and deletion of names in the voter list is within the purview of the Election Commission.

3) The new Income Tax Bill was passed in the Rajya Sabha.

4) The President is scheduled to visit Tamil Nadu on September 3.

5) Prime Minister Narendra Modi is scheduled to go to the US to attend the UN General Assembly meeting next month.

6) The central government has decided to sell 3 percent of the shares of a life insurance corporation.

7) The country's retail inflation rate has decreased in July.

8) Sales of smartphones have grown by 7 percent in India.

9) Sales of Royal Enfield have increased by 31 percent.

No comments:

Post a Comment