கல்வி & பொது அறிவுச் செய்திகள் (25.08.2025)
1) காலை உணவுத் திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக
விளங்குவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2) ஆண்டுக்கு 50 ஏவூர்திகளை (ராக்கெட்) இந்தியா செலுத்த வேண்டும்
எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3) இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்திலிருந்து
செயற்கைக்கோள் ஏவூர்தி (ராக்கெட்) செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
(இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
4) கேழ்வரகு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
5) 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியை
நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6) விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம் செய்வது
சாத்தியமாகும் என்று சுபான்சு சுக்லா
7) நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் 12 மசோத்தாக்கள்
நிறைவேறியுள்ளன.
8) மாநில அரசின் அனுமதியின்றி இராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன்
கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
9) பஞ்சாப்பில் எரிவாயு சரக்குந்து வெடித்ததில் 7 பேர் உடல்
கருகி பலியாகினர்.
Education & GK News
1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that
the breakfast program is a pioneer for other states in India.
2) Prime Minister Narendra Modi has said that India
should launch 50 rockets per year.
3) The Indian Space Research Organization (ISRO) has
said that a satellite rocket will be launched from Kulasekarapatnam in the next
one and a half years.
4) Tamil Nadu has topped the country in the production
of red clover.
5) The central government has decided to remove 12
percent and 28 percent goods and services tax (GST).
6) Subhanshu Shukla says that it will be possible to
travel to space soon in an Indian spacecraft
7) 12 bills have been passed in the monsoon session of
Parliament.
8) The central government has given permission for 20
hydrocarbon wells in Ramanathapuram without the permission of the state
government.
9) Seven people were charred to death in a gas tanker vehicle
explosion in Punjab.
No comments:
Post a Comment