Showing posts with label neet. Show all posts
Showing posts with label neet. Show all posts

Sunday, 11 February 2024

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள்!

தங்க பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள்!

தங்கப் பத்திரத்தின் மூலம் முதலீடு செய்யும் முறையை மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் மூலம் வழங்கி வருகிறது.

அதன்படி 2023-24ஆம் ஆண்டுக்கான 4ஆவது சீரிஸ் தங்கப் பத்திரங்கள் பிப்ரவரி 12 முதல் 16 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

8 ஆண்டுகள் கழித்து அன்றைய தங்கத்தின் விலைக்கு ரிசர்வ் வங்கியே இந்த பத்திரங்களை பெற்றுக் கொள்ளும். அதுவரை ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும். கூடுதல் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2004718

*****

Saturday, 10 February 2024

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்விற்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இன்றிலிருந்து மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.nta.ac.in/

அல்லது

https://exams.nta.ac.in/

*****

Friday, 30 July 2021

நீட் (NEET) – வேதியியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) – வேதியியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வேதியியல் பாடங்களுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய தேவையான பாடங்களை அடுத்தடுத்த காணொளிகளாகத் தொடர்ந்து காண முடியும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsKnFJ50gg7oz0_L94QBNh1B

நீட் (NEET) – இயற்பியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) – இயற்பியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இயற்பியல் பாடங்களுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய தேவையான பாடங்களை அடுத்தடுத்த காணொளிகளாகத் தொடர்ந்து காண முடியும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsJlcNPnaxtCSrd_YGRgKIBG

நீட் (NEET) – விலங்கியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) – விலங்கியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் விலங்கியல் பாடங்களுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய தேவையான பாடங்களை அடுத்தடுத்த காணொளிகளாகத் தொடர்ந்து காண முடியும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsJZH_Qy4JGU7Lj86GIbu2dv

நீட் (NEET) – தாவரவியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) – தாவரவியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தாவரவியல் பாடங்களுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய தேவையான பாடங்களை அடுத்தடுத்த காணொளிகளாகத் தொடர்ந்து காண முடியும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsJAAoDqLjg7jqy-NUhUgphs

நீட் (NEET) – உயிரியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) – உயிரியலுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்கள்

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரியல் பாடங்களுக்கான கல்வித் தொலைக்காட்சி பாடங்களைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் தொடர்புடைய தேவையான பாடங்களை அடுத்தடுத்த காணொளிகளாகத் தொடர்ந்து காண முடியும். இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsL7X4bbpWyVTnHaXikoFAwN